5 லட்சம்பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று நாங்கள் திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்....
5 லட்சம்பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று நாங்கள் திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்....
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து குமாரபாளையம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.